பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு., இவர்களுக்கெல்லாம் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!

0

இந்தியாவில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு தானாகவே செயலிழந்து நிதி சார்ந்த பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் செயலிழந்த பான் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வருமான வரித் துறை இணையதளத்தில் பதிவு செய்து ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சூழலில் இந்தந்த நபர்கள் பான் கார்டை இணைக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே., மெஹந்தி, மருதாணி போட்டால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!

அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here