தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்? பரந்த கோரிக்கை!!!

0

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டில் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி, இம்முறை ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கிறது. இதனால் பல்வேறு விதமான அரசு நிதி சார்ந்த வேலைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை), மாநிலம் முழுவதும் அதிக அளவிலான பத்திரப்பதிவு நடைபெறலாம் என கூறப்படுகிறது.


எனவே மாநிலம் முழுவதும் உள்ள 525 சார்-பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கிடையில் மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசிடம் அனுமதி பெற, பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here