அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களே.,தேர்தல் பணிக்கான உழைப்பூதிய விவரம்., செக் பண்ணிக்கோங்க!!!

0

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தேர்தல் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரத்தை, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்? பரந்த கோரிக்கை!!!

அதன்படி,

  • செக்டர் ஆபிஸராக (Sector Officer) பணியமர்த்தப்படுபவர்களுக்கு ரூ.5,000/-
  • மாஸ்டர் டிரைனராக (Master Trainer) பணிபுரிபவர்களுக்கு ரூ.2,000/-,
  • மற்றபடி தலைமை அதிகாரி, மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தினமும் ரூ.350/- என உழைப்பூதியம் வழங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here