Saturday, May 18, 2024

Saran

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 8, 9) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட...

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனு தாக்கல்.. அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர் குபேரா திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தனது ஆசை காதல் மனைவியான ஐஸ்வர்யாவை கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினார். தற்போது வரை...

ரஜினியின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

இயக்குனர்  டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்‘. இப்படத்தில் ரஜினியுடன் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. முக்கிய...

முக்கிய வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 22 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் இருமுறை மோதின. அதில் இரு அணிகளும் தலா ஒரு...

ஆதார் பி.வி.சி கார்டை பெறுவது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இன்று ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படும் ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. எந்த ஆவணங்கள் பெற வேண்டுமானாலும் அதற்கு ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. இது தவிர ரயில் மற்றும் விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூட ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம்  PVC...

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஜயுடன் மோதும் அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித் குமார். அவர் தனது 62 வது படமான  விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் இப்படத்தின் 50 % சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது.  தற்போது இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல்...

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மும்பை அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 20 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. தமிழக அரசு...

“புஷ்பா 2” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் ஷூட்டிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களே., கருணைத் தொகை...

IPL 2024: 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ…, குஜராத் மீண்டும் தோல்வி!!

IPL தொடரின் 21 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் (58 ரன்கள்) அரைசதம் அடித்து மிரட்டினார். இதையடுத்து, 164 ரன்கள்...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

About Me

4829 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img