“புஷ்பா 2” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் ஷூட்டிங் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களே., கருணைத் தொகை உயர்வு? தேர்தல் ஆணையம் உத்தரவு!!!

அதாவது சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here