இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. விஜயுடன் மோதும் அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!

0

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அஜித் குமார். அவர் தனது 62 வது படமான  விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் இப்படத்தின் 50 % சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது.  தற்போது இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மறுபக்கம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தை அதே நாளில் (நவம்பர் 1) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் அறிவிப்பால் விஜயின் GOAT திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

54 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நிகழும் முதல் சூரிய கிரகணம்.., மக்கள் கண்ணுக்கு தென்படுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here