IPL 2024: 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ…, குஜராத் மீண்டும் தோல்வி!!

0

IPL தொடரின் 21 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் (58 ரன்கள்) அரைசதம் அடித்து மிரட்டினார்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 ரன்களுக்கும், ராகுல் தெவாடியா 42 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மும்பை அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here