முக்கிய வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 22 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் இருமுறை மோதின. அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றனர்.


இந்த நிலையில் கொல்கத்தா இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த சீசனில் சென்னை அணி தனது கடைசி இரு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா  அணி 3 வெற்றிகளுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல் 8) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

வரும் ஏப்.9 தேதி விடுமுறை அறிவிப்பு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here