ரஜினியின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0

இயக்குனர்  டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்‘. இப்படத்தில் ரஜினியுடன் நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

முக்கிய வெற்றியை எதிர்நோக்கி CSK.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமம் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளது. அதாவது வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீசாக இருப்பதாக  நேற்று (ஏப்ரல் 8) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here