நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனு தாக்கல்.. அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

0
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனு தாக்கல்.. அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் தான் தனுஷ். தற்போது இவர் குபேரா திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தனது ஆசை காதல் மனைவியான ஐஸ்வர்யாவை கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினார். தற்போது வரை அவர்கள் சேர்வதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்து வருகிறது.


இந்த நிலையில் அவர்கள் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளியான வதந்திகளைப் போல இதுவும் இருந்து விடக் கூடாது என்று ரசிகர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரஜினியின் ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here