Wednesday, May 1, 2024

weather man chennai

தமிழகத்தில் அனல் காற்று வீசப்போகிறது – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வட மாவட்டங்களில் அதிகபட்ச...

தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் கொளுத்தும் – அம்பன் புயலால் வானிலை மையம் எச்சரிக்கை..!

அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்த காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அம்பன் புயல்: தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான...

மே 16 ல் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் புயல்: சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால்...

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெயிலில்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...

5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஅடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெயில் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு இது ஆறுதலாக இருக்கும். எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img