Saturday, April 27, 2024

tnedu

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வுகள் ரத்து: கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைனில் வகுப்புகள்...

தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?? 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ளதால் ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகத்திற்கு தெரியப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா...

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோன நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில்...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – கல்வித்துறை முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் நிலவுவதால் அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே காலாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகள்...

சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வுகள்?? தமிழக கல்வித்துறை விளக்கம்!!

தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவமாணவிகளுக்கு பொது தேர்வினை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் பரவல் அச்சம்: இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கடத்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் பின்பற்றபட்டு வருகின்றது....

பள்ளிகளை திறப்பது பற்றி வரும் 12ஆம் தேதி இறுதி முடிவு – கல்வித்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? இல்லையா? என்பது பற்றி தகவல் வரும் நவம்பர் 12 ஆம் தேதி, நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் நிலையில் 45% பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்று...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: கொரோனா...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், சில மாநிலங்களில் செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம்...

1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறைகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு விடுமுறை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது...

1 முதல் 12ம் வகுப்பு வரை 40% பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படுவதால், மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: பஞ்சாப் அசத்தல் பேட்டிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தொடக்க...
- Advertisement -spot_img