Saturday, May 4, 2024

pandian stores updates

கண்ணனை ஜனார்த்தனன் கடையில் வேலைக்கு விட்டு செல்லும் மீனா – கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கண்ணனை ஜனார்த்தனன் கடையில் வேலைக்கு விட்டுட்டு வருகிறார். இதனால் லட்சுமி கோவமடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தொடர்ந்து ஐஸ்வர்யா பின்னாடி தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணன் காலேஜில் இருந்து ஐஸ்வர்யாவை வீட்டில் வந்து விடுகிறார். அங்கு கபடி விளையாடி...

ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டதால் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லும் மீனா – கோவத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்தனனின் காலில் அடிப்பட்டதை அடுத்து மீனா சூப்பர் மார்கெட்டிற்கு வேலைக்கு செல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜனார்தனனுக்கு காலில் அடிபட்டிருந்ததை அடுத்து மீனாவிற்கு கால் செய்து ஜீவாவை அனுப்பி வைக்க சொல்கிறார். மீனா...

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுதுமே விஜய் டிவியில் ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கும். ஏனெனில் இதுவரை கூட்டு குடும்ப கதைக்களம் வெள்ளித்திரையில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது சின்னத்திரையில் புதிய...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணையும் குழந்தை நட்சத்திரங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தி குடும்பத்தினரின் பிளாஷ் பேக் சீன் வரவுள்ளது. அதில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. என்ன தான் பல பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமான வாழ்க்கையுடன்...

அப்பப்பா.., என்ன ஒரு ரொமான்ஸ், பின்னிட்டீங்க கதிர் – காதல் காட்சிகளுடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் எதிர்பார்த்திருந்த கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் ஒளிபரப்பாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் பணத்தை திருட அந்த பழி முல்லையின் மீது விழுகிறது. முல்லையின் மேல் விழுந்த பழியை துடைக்க கதிர் கதிரேசனிடம்...

முல்லை இடத்தை பிடிச்சுட்டீங்களே காவியா – பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிகமாகும் ரொமான்ஸ் காட்சிகள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மறைந்த நடிகை சித்ராவிற்கு பதிலாக தற்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியவினை மக்கள் ஏற்று கொண்டார்களா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இன்றும் இருந்து வருகின்றது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனை மக்கள் தொடர்ச்சியாக...

‘உங்களுக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா கேட்பேன் மாமா’ – ரொமான்ஸ் சீனில் கலக்கும் கதிர், முல்லை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா மற்றும் முல்லை இடையே ஏற்கனவே முட்டிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் முல்லை மீனாவை கிண்டல் செய்ய அது பிரச்சனையாக முடிகிறது. மேலும் முல்லை கதிரின் ரொமான்ஸ் சீன் வேறு எக்கச்சக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா சமைக்கிறேன் என்ற பெயரில் கடலைப்பருப்பில் சாம்பார் வைத்து சொதப்பினார். அதன் பிறகு...

‘மூர்த்தி குடும்பத்தை பிரிச்சு ஜீவாவையோ வீட்டோட மாப்பிள்ளையாக்கி காட்றேன்’ – சவால் விடும் ஜனார்த்தனன்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் பணத்தை எடுத்து ஐஸ்வர்யாவிடம் கொடுத்து ஃபீஸ் கட்ட சொல்கிறார். இதனால் முல்லை மீது பழி விழுங்கவும் வாய்ப்புள்ளது. மேலும் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்று தெரியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் முந்தைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவின் காலேஜ்காக பணத்தை எடுக்க திட்டம் போட்டார். மேலும் முல்லை மற்றும் கதிர் இடையே...

ஐஸ்வர்யாவிற்காக வீட்டில் பணத்தை திருடும் கண்ணன் – முல்லையின் நிலை என்ன??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பரபரப்பான பல கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஐஸ்வர்யாவின் படிப்பு செலவுக்காக வீட்டில் உள்ள பணத்தையே திருட முயற்சிக்கிறார் கண்ணன். பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. மீனாவும் வீட்டில் உள்ள நிலை தெரியாமல் இஷ்டத்திற்கு இருக்கிறார். மீனாவுக்கு முல்லைக்கும் வேறு அடிக்கடி...

‘என்ன எதுக்கு வெளிய அனுப்புனாங்கனே தெரியல’ – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் குமுறல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை வைஷாலி தான் எதற்காக அந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை தற்போது தெரிவித்துள்ளார். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா விஜய் தொலைக்காட்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் என்றால் அது "பாண்டியன் ஸ்டோர்ஸ்"...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  வரும் ஜூன்...
- Advertisement -spot_img