Monday, April 15, 2024

pandian stores updates

லட்சுமி இறந்த விஷயத்தை அறிந்து கதறிக்கொண்டே வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா – உள்ளே விட மறுக்கும் பார்வதி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்ததை அடுத்து பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுவும் ஐஸ்வர்யா விஷயம் தெரிந்து வீட்டிற்கு வர பார்வதி அவரை துரத்துகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்த விஷயம் தெரிந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வருகின்றனர். முல்லையின் அம்மா, அப்பாவிற்கு விஷயம் தெரிய அவர்களும் கதறிக்கொண்டே ஓடி...
00:02:43

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி பிரபலங்கள்!!

https://youtu.be/neztDsTAhpk ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் வெற்றிகரமாக 650 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் சீரியல் குடும்ப முன்னிறுத்தி எடுக்கப்பட்டதாகும். மேலும் இதுவரையிலும் இல்லாத விதமாக அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வைத்து கதையாக்கப்பட்டுள்ளதால் மக்களின் விருப்பமான சீரியலாக இது திகழ்ந்து வருகிறது. வெள்ளித்திரையில் இந்த அண்ணன்தம்பிகளின் கதைக்களம் ஒர்கவுட் ஆனது....

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதுவரவு – அதுவும் இந்த நடிகரா?? அப்போ ஒரே கொண்டாட்டம் தான்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதுமுகமாக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனால் இன்றைய எபிசோடுக்காக மக்கள் பலரும் ஆர்வத்தில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பல திருப்பங்களுடனும் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. எப்பொழுது சண்டை வந்தாலும் ஒற்றுமையால் அதனை ஜெயித்து...

பாண்டியன் ஸ்டோர்ஸ் கயல் பாப்பாவோட அம்மா அப்பாவா இது?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் குழந்தையாக நடிக்கும் கயல் பாப்பாவின் நிஜ குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பமாக மல்லி மீண்டும் கதையில் இணைந்திருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்றுக்கொள்வார்களா?? என்ற பயத்திலேயே இருக்கிறார் மல்லி. ஆனால் மூர்த்தி வந்து சாதாரணமாக பேசியது மல்லிக்கு புதிதாக தான் இருந்தது....

பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் செய்ற காரியத்தை பாருங்களே – புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூர்த்தி வீட்டு மருமகள்களான மீனா, முல்லை, தனம் மூவரையும் செய்த காரியம் ஒன்று புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்ப கதையான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. நம் குடும்பமும் இப்படி ஒற்றுமையாக இருக்காதா என பலரும் ஏங்கும்...

கோவிலில் மல்லியை விதவையாக பார்க்கும் தனம் – பல ட்விஸ்டுகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதுவரவாக மல்லி மீண்டும் வரவுள்ளார். இதன் மூலமாக சீரியலில் பல ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளது. இதனால் பலரும் இன்றைய எபிசோடுக்காக காத்துக்கொண்டுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்வது தனத்திற்கு பிடிக்கவே இல்லை. மேலும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் சீனில் இணைந்த சன் டிவி பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பான பல சாம்பவங்கள் ஓடிக்கொண்டுள்ளது. அதாவது தற்போது இந்த சீரியலில் பிளாஷ் பேக் வரவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தை வீழ்த்துவதற்காக சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து பல இலவச பொருட்களையும் கொடுத்து வருகிறார். அவருக்கு இதனால் லாபம் இல்லை...

மேக்கபே இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் 2 வருடங்களுக்கு மேல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் நீங்காத இடத்தை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 4’ தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC 'குரூப் 4' தேர்வர்களே., குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 6,244 பணியிடங்களுக்கான "குரூப்...
- Advertisement -spot_img