Saturday, May 4, 2024

pandian stores latest episodes

தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் மன்னிப்பு கேட்கும் மீனா – கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமான விஷயத்தை கேள்விப்பட்டு வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமடைகின்றனர். கண்ணனும் மீனாவிடம் உண்மையை சொல்வதற்காக செல்ல உண்மை தெரிந்ததும் மீனா வீட்டிற்கு கிளம்புகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதனை நாட்கள் சண்டை பிரச்னையை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தனர். எப்பொழுது தனம் உண்மையை சொல்லப்போகிறார் என்று பலரும் காத்திருந்தனர். ஜீவா யாருக்கும்...

‘அண்ணன், அண்ணி இப்போல்லாம் சரியே இல்லை’ – கதிரிடம் புலம்பும் ஜீவா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடு முழுக்க கலகலப்பாகவே இருந்தது என்றே சொல்லலாம். மேலும் தனமும், சத்யமூர்த்தியும் தங்களது குழந்தையை பற்றி சந்தோசமாக பேசிக்கொண்டுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று தனத்திற்கு பலகாரங்கள் எல்லாம் வாங்கி வந்து தந்தார் மூர்த்தி. இதனால் கண்ணாவும், 'இதெல்லாம் என்ன புதுசா இருக்கு' என்று கேட்கிறார். மேலும் மூர்த்தி...

தனம், மூர்த்தியின் மீது சந்தேகப்படும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்க்க சென்ற மூர்த்தியை, ஜனார்த்தனன் கேவலமாக பேசியதை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகிறார் தனம். இதனால் தலை, கால் புரியாமல் இருக்கும் தனம், மூர்த்தியை பார்த்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் குழப்பமாக உள்ளது. மேலும் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்லாமலும் மறைக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்...

கர்ப்பமா இருக்குறோமா?? பயத்தில் டெஸ்ட் எடுக்க செல்லும் தனம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தையுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்த மீனா இங்கேயே தங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் குழந்தை இரவு முழுக்க அழுதுகொண்டு வேறு உள்ளது. அடிக்கடி தனம் வேறு தலைசுற்றல் வாந்தி என இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது பல ட்விஸ்டுகள் இந்த வார எபிசோடுகளில் காத்துக்கொண்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுட்டி...

தனத்திடம் ஒட்டிக்கொள்ளும் ஜீவாவின் குழந்தை – ஏக்கத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வரும் மீனா வழக்கம் போல பல பிரச்சனைகளை இழுக்கிறார். பாண்டியன் ஸ்டார்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன தான் சுவாரசியம் இல்லாமல் ஒளிபரப்பானாலும் பல ட்விஸ்ட்டுகளை வைத்துள்ளனர். ஏனெனில் வீட்டிற்கு வரும் மீனா...

அடிக்கடி மயக்க நிலையடையும் தனம் – ஒருவேளை கர்ப்பமாக இருப்பாரோ?? குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் எப்படியோ பல சண்டைகளுடன் கயல்விழி என்று குழந்தைக்கு அழகாக பெயர் வைத்தனர். இந்நிலையில் ஜீவா வீட்டிற்கு மீனா குழந்தையை அழைத்து கொண்டு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில்...

கதிர், முல்லைக்கு தெரியாமல் முதலிரவை ஏற்பாடு செய்யும் தனம் – ரொமான்ஸ் சீன்காக காத்திருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் வரவுள்ளது. மேலும் கதிருக்கு முல்லைக்கும் இன்ப அதிர்ச்சியாக முதலிரவும் ஏற்பாடு செய்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் ஜீவா தன் குழந்தையை காண மீனா வீட்டிற்கு செல்கிறார். குழந்தையை பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவை மீனா...

மீனா வீட்டில் ஜீவா தங்குவதற்கு மறுப்பு தெரிவித்த அம்மா!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது நம்பர் ஒன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி, பாசம் பற்றிய கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் முக்கிய...

‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ வீட்டிற்கு குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் மூர்த்தி – தனம் எடுக்கப்போகும் முடிவு என்ன??

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப் ரேஞ்சில் போய்க் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா, பிக் பாஸ் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது வரையிலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மூர்த்தி சில தினங்களாக வீட்டில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுக்கும் அதிரடி முடிவு – கோபத்தில் ஜனார்த்தனன்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டுள்ளது. மூர்த்தி-தனம் தம்பதிகளுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை? என்ற உண்மை அவரின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் டாப் ரேடிங்கிளில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. கூட்டுக் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img