Monday, May 6, 2024

lock down in india

இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!!

ஜூலை 31 ஆம் தேதி அன்லாக் 2.0 முடிவுக்கு வருவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜூலை 27ம் தேதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: ஜூலை 27 ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள்...

10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை...

உலகப்போரில் கூட இப்படி ஒரு ஊரடங்கு இல்லை – ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் பல்வேறு விபரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ராகுல் காந்தி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனால்...

சென்னை உட்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு புதிய திட்டம்..!

சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, மற்ற நகரங்களில் புதிய தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பொழுதும் பல்வேறு தளர்வுகள்...

இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு – மன்கிபாத் உரையில் அறிவிக்கும் பிரதமர் மோடி..?

இந்தியாவில் மே 31 உடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு 5.0 அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் மன்கிபாத் உரையில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு 5.0 இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. வரும் ஜூன், ஜூலை மாதங்களில்...

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார். கட்டுப்படாத கொரோனா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே...

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17 உடன் முடிவுக்கு வருவதால் இன்று பிரதமர் மோடி அவர்கள் இன்று (மே 11) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு நீட்டிப்பா..? இந்தியாவில் மே 3 உடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் மூன்றாவது முறையாக மே 17 வரை நீட்டிப்பு...

இந்தியாவில் மே 3க்கு பிறகு ஊரடங்கு தளர்வு – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக உள்ளது. தற்போது பிறகு கொரோனா பாதிப்பு இல்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மே 3க்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய உள்துறை...

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...

மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குறைதீர்க்க 20 கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. ஊரடங்கு கொரோனா நாடெங்கிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 12 வரை மத்திய அரசு...
- Advertisement -spot_img

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -spot_img