Monday, May 13, 2024

ind vs eng 1st test

#INDvsENG டெஸ்ட் – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை...

#INDvsENG டெஸ்ட் – 4 விக்கெட்டை இழந்து திணறும் இந்திய அணி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தற்போது தங்களது முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டை இழந்து திணறி வருகின்றனர். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு...

#INDvsENG டெஸ்ட் 4 வது நாள் ஆட்டம் முடிவு – ரோஹித் அவுட்! 381 ரன் இலக்கு!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. தற்போது இந்த போட்டியில் 4 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இந்தியா அணி விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா vs இங்கிலாந்து: தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி...

#INDvsENG டெஸ்ட் தொடர் – அஸ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி!! 178 ரன்னுக்கு ஆல் அவுட்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சூழலில் இங்கிலாந்து சிக்கியது. தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணிக்கு 420 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து...

#INDvsENG சென்னை டெஸ்ட் – அஸ்வின் சூழலில் சிக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்! 5 விக்கெட் இழப்பு!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி வருகிறார். இவரது பந்துவீச்சினால் தற்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது....

#INDvsENG டெஸ்ட் – முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அஸ்வின்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. அப்போது முதல் ஓவரில் முதல் பந்திலேயே அஸ்வின் விக்கெட் எடுத்துள்ளார். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . இதில் முதலாவதாக...

#INDvsENG டெஸ்ட் – 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு சுருண்டது. தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி சென்னை மைதானத்தில் வைத்து தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி...

#INDvsENG டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தற்போது 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை...

#INDvsENG டெஸ்ட் போட்டியில் சிப்லே அரைசதம் – நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது சென்னை மைதானத்தில் வைத்து தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சிப்லே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா vs இங்கிலாந்து: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி தற்போது முதற்கட்டமாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இவர்களது முதல் டெஸ்ட் போட்டி...

#INDvsENG முதல் சென்னை டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

தற்போது நாளை சென்னை மைதானத்தில் வைத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதில் இந்தியா அணியில் 11 வீரர்கள் குறித்த உத்தேச அணி தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா vs இங்கிலாந்து: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நாளை முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இரு அணிகளும் 4...
- Advertisement -spot_img

Latest News

UPI பேமெண்ட் எதிரொலி.. அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் இந்தியர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சூழலுக்கு ஏற்ப பணபரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதாவது பணத்திற்காக ATM வாசலில் நிற்கும் நிலை மாறி UPI செயலி...
- Advertisement -spot_img