Wednesday, May 15, 2024

ind vs aus

இந்திய அணி பேட்டிங், ‘யார்கர்’ நடராஜனுக்கு வாய்ப்பு – IND vs AUS டி20 அப்டேட்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி தலைநகர் கான்பெர்ராவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியில் யார்கர் நடராஜனுக்கு...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி – வெற்றியுடன் துவக்குமா இந்திய அணி??

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி ஒருநாள், டி20 & டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதனை இழந்தது. இன்று முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்தியா அசத்தல் வெற்றி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா (92),...

ஹர்திக் பாண்ட்யா விளாசல் – 50 ஓவர்களில் இந்திய அணி 302 ரன்கள் குவிப்பு!!

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (16), சுப்மன் கில் (33) ரன்களில் வெளியேறினர். விராட் கோஹ்லி 63 ரன்களில் அலெக்ஸ் கேரி கேட்ச்கில் பெவிலியன் திரும்பினார். ENEWZ WHATSAPP...

ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவிப்பு – சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!!

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 12 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை அவர் முறியடித்துள்ளார். விராட் கோஹ்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி 12000 ரன்களைக்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி தலைநகர் கான்பெர்ராவில் இன்று தொடங்கி உள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இத்தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி விட்ட நிலையில் இந்திய அணியில் பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடர்: ஐபிஎல் முடிந்தவுடன்...

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் & T20 தொடர் – டேவிட் வார்னர் விலகல்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி காயம் காரணமாக இடையிலேயே வெளியேறிய அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் T20 தொடரில் இருந்தும் விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே என கூறப்படுகிறது. டேவிட் வார்னர் விலகல்: ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு...

10 ஓவரில் 2 விக்கெட் இழப்பு – பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 390 ரன்கள் என்ற கடின இலக்குடன் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சி அளிக்கின்றனர். ENEWZ WHATSAPP GROUP...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – திணறும் இந்திய பவுலர்கள்!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. 3 போட்டிகள்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி – இந்திய அணிக்கு அபராதம்!!

சிட்னியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img