தமிழகத்தில் மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 100 வயது மூதாட்டி கடும் பாதிப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0

சென்னையில் ராட்வீலர் வகையை சேர்ந்த 2 நாய்கள், சிறுமியை கடித்து குதறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாப்பாத்தி என்ற 100 வயதுடைய மூதாட்டியை, தெரு நாய் கடித்து குதறி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Protein Powder- ஆல் உடலுக்கு ஆபத்து.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!!

இதில் மூதாட்டியின் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here