Wednesday, May 15, 2024

ind vs aus test

#INDvsAUS டெஸ்ட் தொடர் – இந்திய அணிக்கு சல்யூட்!! ஆஸ்திரேலியா கிரிக்கெட் எழுதிய கடிதம்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா தொடரை வென்றுள்ளது. இதனை பலதரப்பினர் பாராட்டி வந்தனர். தற்போது டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓர் கடிதம் எழுதியுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாடி இரு...

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் 4 வதுநாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து திணறி வருகின்றது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடந்த 15ம் தேதி அன்று...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் செய்த செயல்!! ஆஸ்திரேலியா கேப்டன் விளக்கம்!!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட் இட்ட பேட்டிங் கார்டை மாற்றியமைத்துள்ளார். இதற்கான புகைப்படமும் வெளியானது. தற்போது இது குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெயின் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி சிட்னியில் வைத்து...

#INDvsAUS 4 வது டெஸ்ட் – விஹாரி மற்றும் பும்ராஹ் விலகல்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியின் பேட்ஸ்மேன் விஹாரி மற்றும் பந்துவீச்சாளர் பும்ராஹ் விலகியுள்ளனர். விஹாரிக்கு காலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் மற்றொரு வீரர் பும்ராஹ் உடல் நல குறைவால் இவரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இந்தியா...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மீண்டும் அத்துமீறும் ஸ்மித்!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித் மீண்டும் அத்து மீறியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம்!! விஹாரிக்கு தமிழில் ஊக்கம் அளித்த அஸ்வின்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பிரகாசமாக இருந்தது. ஆனால் இதனை இந்தியா அணியின் அஸ்வின் மற்றும் விஹாரி அதனை தகர்த்தனர். மேலும் இதற்காக அஸ்வின் விஹாரியிடம் தமிழில் பேசி இந்த திட்டத்தை நிறைவிவேற்றியுள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்...

#INDvsAUS  சிட்னி டெஸ்ட் – 407 ரன்கள் இலக்கு!! வெற்றிபெறுமா இந்தியா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு ஆஸ்திரேலியா அணி 407 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியின் கடைசிநாள் என்பதால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs  ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. கடந்த 7ம் தேதி சிட்னியில் வைத்து மூன்றாவது...

#INDvsAUS இந்தியர்களை இனவெறியுடன் திட்டிய ஆஸ்திரேலியா ரசிகர்கள் – ஐசிசி இடம் புகார்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்போது தங்களது 3 வது டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்தியா அணி வீரர்களை இனவெறியுடன் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து இந்தியா அணி கேப்டன் ரஹானே மேட்ச் ரெப்ரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியினர்...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்! 244 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்மேன்கள் திணறி வருகிறன்றனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது தங்களது 3வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த...

#INDvsAUS ரோஹித் புதிய சாதனை – குவியும் பாராட்டுகள்!!

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா களமிறங்கினர். மிகவும் பொறுமையாக விளையாடிய இவர் இந்த போட்டியின் போது 1 சிக்சர் அடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100 சிக்ஸர் அடித்த சாதனையை படைத்துள்ளார். ரோஹித் சர்மா: கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img