Saturday, May 4, 2024

corona virus in india

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – உலகளவில் 4வது இடம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 16 நாட்களில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டாலும், பின்பு தீடிரென வீரியம் எடுத்து...

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா – 2.76 லட்சத்தை கடந்த பாதிப்பு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,35,206 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கையில், 1,33,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின்...

இந்தியாவில் கொரோனவால் ஒரே நாளில் 331 பேர் பலி – 7 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்புகள்..!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக பணக்கார நாட்டுகாளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் ...

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா – 2.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியபட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமெடுத்து வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் 2.5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்நது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்...

இத்தாலியை முந்திய கொரோனா பாதிப்பு – உலகளவில் 6வது இடத்தில் இந்தியா..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது அனைத்து நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உலக நாடுகளையே இந்த நோய் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிலவரப்படி கொரோனா தொற்றில் உலகளவில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் 68.5 லட்சம் பேருக்கு கொரோனா...

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா – முதல் இடம் வகித்த மகாராஷ்டிரா..!

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் தற்போது 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் அதில் 95527 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா நாடெங்கிலும் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் நாளுக்கு நாள் பரவ ஆரம்பித்தது. மார்ச் 23 இல்...

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா – 145 மாவட்டங்களில் புதிதாக அதிகரிக்கும் தொற்று..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,...

இந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு – 90% பேருக்கு அறிகுறிகள் இருக்காது என எச்சரிக்கை..!

இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களில் 90 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கூட தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பர் என தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல்: இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும்...

இந்தியாவில் ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா உறுதி – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 132 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு...

இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 5611 பேர் பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5611 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 140 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img