Tuesday, May 7, 2024

corona in india

ஒரே நாளில் 3561 பேருக்கு கொரோனா உறுதி – இந்தியாவில் 52 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3561 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 126 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2958 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா பாதிப்பு நிலவரம் (காலையில் மட்டும்) வெளியிடப்படும் எனவும்...

இந்தியாவில் ஒரே நாளில் 3900 பேருக்கு கொரோனா உறுதி – 46 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3900 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் லாக்டவுன் 3.0 நேற்று (மே 4) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள...

இந்தியாவில் 42 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று முதல் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மாவட்டங்களில் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியா முழுவதும் 42,533 பேருக்கு...

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..! இந்தியாவில் இதுவரை 37,336...

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 2000 பேருக்கு தொற்று உறுதி..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,147...

இந்தியாவில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மாநில வாரியாக முழு விபரம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 67 பேர் கொரோனா தாக்கத்தால் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,074 பேர்...

இந்தியாவில் 31 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 31 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,897 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 72 பேர் உயிர் இழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது....

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா..? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சமூக பரவலாக மாறி விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதிகரிக்கும் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img