Thursday, May 2, 2024

chennai weather forecast

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய...

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சிக் காரணமாக நாளை தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும்...

இன்று முதல் 13 ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் இன்று முதல் வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 13 ம் தேதி வரை வறண்ட வானிலை சென்னை வானிலை மையத்தின் மதிய நேர அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகம் ஆகிய...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்...

பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தற்போது வெளிவந்திருக்கும் மதிய நேர தகவலின் படி தமிழகத்தில் வரும் ஐந்து நாட்கள் வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை தகவல் தற்போது வெளிவந்துள்ள வானிலை மையத்தின் மதிய நேர தகவலின் படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என...

தென் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாகத்தான் தமிழ்நாட்டில் வெயில் முகம் தெரிகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பித்த கனமழை தற்போதுதான் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் அறிவிப்பு சென்னை வானிலை மையத்தின் பகல்நேர அறிக்கையின் படி அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில்...

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா பகுதிகளில் மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்ந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி...

வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மதிய நேர தகவலின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொட்டிதீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img