Friday, May 3, 2024

chennai weather changes

தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வானிலை வறட்சியாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்று (03-03-2021) முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்...

அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை வறண்டு காணப்படும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து வரப்போகும் நாட்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு அதாவது இன்று முதல் வெள்ளிக்கிழமை (05-03-2021) வரை தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வறண்ட வானிலை கடந்த இரு தினங்களாக தென் மேற்கு பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சியினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானமழை காணப்பட்டது. மேலும் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கரையோர பகுதிகளிலும்...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் இடையேயுள்ள கர்நாடகா மற்றும் கேரளா கடலோரப்பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில்...

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல எச்சரிக்கை ஏதும் உள்ளதா என்பதையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் மற்றும் கீழடுக்கில் கிழக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் வருகிற 20.02.2021ம் தேதி அன்று தமிழகம்,...

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிப்புகள் வந்துள்ளது. வானிலை மையம் தகவல் தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 22ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சிக் காரணமாக நாளை தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும்...

தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் தற்போது தகவல் அளித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் உள்ளதா என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. வானிலை நிலவரம்: 17.02.2021 முதல் வரும் 18.02.2021ம் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே...

கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் வரப்போகும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை நிலவும் இன்று முதல் வரும் புதன்கிழமை வரையிலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த நான்கு நாட்களில் தமிழகத்தில் எந்த மாதிரியான வானிலை நிலவும் என்பது பற்றியும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல ஏதேனும் எச்சரிக்கை உள்ளதா என்பதை பற்றியும் தற்போது வானிலை மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை நிலவரம்: வானிலை மையம் வெளியிட்ட தகவலின் படி வரும் 12.02.2021ம் தேதி முதல் 16.02.2021 தேதி வரை அதாவது அடுத்த 4...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img