Friday, April 19, 2024

chennai weather changes

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(மே 11) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி,...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!!

கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகக்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(மே 3) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், சேலம்,...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று முதல் வருகிற 04.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48...

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என...

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தென் தமிழக கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக பகுதியான திருநெல்வேலி,...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 19.03.2021 ஆகிய தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை காணப்படும். வானிலை அறிக்கை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம்...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி வட கேரளா பகுதி வரை நீடித்ததின் காரணமாக அடுத்த 24...

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img