Wednesday, May 15, 2024

barathi kannamma

லட்சுமியின் கதறலில் கண்முழிக்கும் கண்ணம்மா – பாசப்போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஓரளவிற்கு உடல்நலம் சரியானத்திற்கு பிறகு அம்மாவை பார்க்க கதறிக்கொண்டு ஓடி வருகிறார். லட்சுமி கதறலை கேட்டு கண்ணம்மா கண்முழிக்கிறார். தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்கிறார் கண்ணம்மா. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து கண்ணம்மா உயிருக்கு போராட பாரதி எப்படியோ காப்பாற்றுகிறார்....

வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்டுபிடிக்கும் பாரதி – உயிர் பிழைப்பாரா கண்ணம்மா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா உயிருக்கு போராடி வரும் நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவை காப்பாற்றுகிறார். இன்றைய எபிசோடில் வெண்பா கொடுத்த விஷ மருந்துகள் பற்றி கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது. பாரதி கண்ணம்மா தொடர்ந்து வெண்பா கொடுத்த விஷ மருந்தால் கண்ணம்மாவின் உடல்நிலை படுமோசமாகிறது. பாரதி கண்ணம்மாவை ஹாஸ்பிடலுக்கு...

வெண்பாவின் விஷத்தால் சுயநினைவை இழக்கும் கண்ணம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் நடந்து வருகிறது. வெண்பா கொடுத்து விட்ட விஷ மருந்தால் கண்ணம்மாவின் நிலை மோசமாகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா கலந்துகொள்ள இருக்கும் கோலப்போட்டியில் சௌந்தர்யா நடுவராக பங்கேற்க உள்ளார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கொடுத்த விசா...

வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்ணம்மாவிற்கு கட்டாயப்படுத்தி கொடுக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவின் சதித்திட்டம் தெரியாமல் கொடுத்த விஷமருந்தை கண்ணம்மா சாப்பிட்டு விடுகிறார். அடுத்தடுத்து கண்ணம்மாவின் நிலை என்ன ஆக போகிறது என்று தான் தெரியவில்லை. பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் ஹேமா அகிலனை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். திடீரென அகிலனுக்கு முக்கியமான போன் கால்...

லட்சுமி கண்ணம்மாவோட குழந்தைனா அப்போ ஹேமா யாரு?? குழப்பத்தின் உச்சத்தில் வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் வெண்பா கார் ஓட்டிக்கொண்டு வர எதிரில் லக்ஷ்மியை எடுத்து விடுகிறார். மேலும் வீட்டில் இறங்கிவிடும் வெண்பா அது கண்ணம்மாவின் குழந்தை என்பதையும் கண்டுபிடிக்கிறார். பாரதி கண்ணம்மா  பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் கண்ணம்மா பாரதி வேடமணிந்து தனக்கு நடந்த கொடுமையையும்,...

ஸ்கூலில் மறுபடியும் சந்தித்து கொள்ளும் பாரதி கண்ணம்மா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுடன் நெருக்கமாக பழகும் கண்ணம்மா இன்று பாரதியார் வேடமணிந்து மேடையில் பேச உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாரதி மற்றும் சௌந்தர்யா வருகிறார்கள் என்பதை தெரியாமல் தயாராகிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஸ்கூலுலில் நடக்கும் காம்பெடிஷனில் கலந்துகொள்ள தயாராகும் கண்ணம்மா அதற்காக படித்துக்கொண்டுள்ளார்....

சௌந்தர்யாவை அழைத்து வர ஹேமாவிற்கு அட்ரஸ் எழுதி தரும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை தேடி சௌந்தர்யா தெரு முழுக்க தேடி அலைய சௌந்தர்யாவை பார்த்த ஒளிந்துகொள்கிறார். மேலும் கண்ணம்மாவை அழைத்து வந்து விடுவார்களோ என்று பாரதி வெண்பாவிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று கிட்டத்தட்ட கண்ணம்மாவை நெருங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணம்மாவிற்கு தெரிந்த ஒருவரிடம் சௌந்தர்யா கேட்க தெரிந்தும்...

ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியின் குழந்தை தான் என்று தெரிந்ததும் எப்படி ஹேமாவை கொல்வது என்று திட்டம் திட்டுகிறார். மேலும் அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை பாரதியின் வீட்டில் தெரியாமல் வைத்து விடுகிறார். அதனை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேடும்போது அகிலன் பார்த்து விடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும்...

ரோட்டில் விழுந்து கிடந்த வேணுவை காப்பாற்றும் கண்ணம்மா – பாரதியை சந்திப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று பல பாச போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பானது. மேலும் கண்ணம்மாவை பாரதி பார்த்து விடுவாரா என்று பலரும் நினைத்து வந்த வேளையில் அதுவும் நடக்க வில்லை. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று கண்ணம்மா லட்சுமியை நல்ல ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். மேலும் இன்று...

பாரதிக்கும், ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க திட்டமிடும் வெண்பா – உண்மை தெரியவருமா??? அனல் பறக்கும் கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக 8 வருடங்களுக்கு பிறகு கதைக்களம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பாரதியிடம் இருக்கும் குழந்தை வெண்பாவின் மீது வெறுப்பாகவே உள்ளது. ண்பாவிற்கு ஹேமா கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தை என்றே தெரியாமல் பாரதியும் அவரின் குடும்பதிற்கும் அவளின் மீது...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img