ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியின் குழந்தை தான் என்று தெரிந்ததும் எப்படி ஹேமாவை கொல்வது என்று திட்டம் திட்டுகிறார். மேலும் அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை பாரதியின் வீட்டில் தெரியாமல் வைத்து விடுகிறார். அதனை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேடும்போது அகிலன் பார்த்து விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும் இல்லாத நேரத்தில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை அகிலன் ரூமில் தேடிக்கொண்டிருக்கும் வெண்பாவை அகிலன் பார்த்து விட வெண்பாவை கண்டபடி திட்டி தீர்க்கிறார். வெண்பாவும் அங்கிருந்து சென்று விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பாரதி ஹேமாவிற்கு சாப்பாடு கொண்டு வர ஹேமாவிற்கு ஊட்டி விடுகிறார். அப்பொழுது பார்த்து கண்ணம்மாவும் அங்கு வருகிறார். பாரதிக்கு அந்த நேரம் கால் வர அங்கிருந்து சென்று விடுகிறார். மேலும் ஹேமாவிடம் கண்ணம்மா வந்து அவருக்கு ஊட்டி விட தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கெஞ்சுகிறார் ஹேமா.

கண்ணம்மாவும் கொஞ்சம் யோசித்து விட்டு ஸ்கூலில் பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அடுத்து கண்ணம்மா ஹேமாவிடம் அவரின் அப்பா மற்றும் பாட்டியை பற்றி விசாரிக்கிறார். ஒரு நாள் அவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்.

வீட்டிற்க்கு வரும் ஹேமாவிற்கு இளநீர் பாயசம் செய்து தருகிறார் கண்ணம்மா. கைகால் கழுவ போகும் ஹேமாவின் காலில் உள்ள கொலுசு கீழே விழுகிறது. அதனை கவனிக்காமல் அங்கிருந்து சென்று விடுகிறார் ஹேமா. ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு சந்தோசமாக வரும் ஹேமா சௌந்தர்யாவிடம் கண்ணம்மா வீட்டிற்கு சென்றதை பற்றி சொல்ல சௌந்தர்யா கோவமடைந்து ஹேமாவை கண்டபடி திட்டுகிறார்.

நியூ மாடல் டாடா சஃபாரி கார் – அறிமுக தேதி வெளியீடு!!

ஹேமா தான் தெரியாமல் செய்ததாக சொல்ல சௌந்தர்யா சமாதானம் ஆகவில்லை. ஹேமாவின் மனதை அறிந்து சமாதானம் ஆகிறார் சௌந்தர்யா. இதோடு எபிசோடும் முடியவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here