Saturday, April 27, 2024

barathi kannamma today episodes

‘நீங்க வீட்டுக்கு வரதுக்குள்ள வெண்பா கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டு வருவேன்’ – சௌந்தர்யாவிடம் சவால் விடும் பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வந்து வெண்பாவை தான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியதும் கண்ணம்மா உடைந்து போகிறார். மேலும் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்க்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சௌந்தர்யாவை கண்டபடி திட்டுகிறார். இனிமேல் கண்ணம்மாவை பார்க்க வந்தீங்கனா அவ்வோளோ தான். என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்குனவ. இவள்...

‘எவனுக்கோ பெத்த குழந்தைக்கெல்லாம் என்னால செலவு பண்ண முடியாது’ – கண்ணம்மாவை பற்றி இழிவாக பேசும் பாரதி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடனமாட முதல் பரிசும் கிடைக்கிறது. மேலும் லட்சுமி கண்ணம்மாவின் மீது கோவித்து கொள்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போயுள்ளார். மேலும் ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடனமாடி அசத்தினர். பாரதியே தான்...

வெண்பா கொடுத்த விஷ மருந்தை கண்ணம்மாவிற்கு கட்டாயப்படுத்தி கொடுக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவின் சதித்திட்டம் தெரியாமல் கொடுத்த விஷமருந்தை கண்ணம்மா சாப்பிட்டு விடுகிறார். அடுத்தடுத்து கண்ணம்மாவின் நிலை என்ன ஆக போகிறது என்று தான் தெரியவில்லை. பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் ஹேமா அகிலனை அழைத்துக்கொண்டு கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார். திடீரென அகிலனுக்கு முக்கியமான போன் கால்...

லட்சுமி கண்ணம்மாவோட குழந்தைனா அப்போ ஹேமா யாரு?? குழப்பத்தின் உச்சத்தில் வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் வெண்பா கார் ஓட்டிக்கொண்டு வர எதிரில் லக்ஷ்மியை எடுத்து விடுகிறார். மேலும் வீட்டில் இறங்கிவிடும் வெண்பா அது கண்ணம்மாவின் குழந்தை என்பதையும் கண்டுபிடிக்கிறார். பாரதி கண்ணம்மா  பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் கண்ணம்மா பாரதி வேடமணிந்து தனக்கு நடந்த கொடுமையையும்,...

ஹேமாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் கண்ணம்மா – அதிர்ச்சியில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியின் குழந்தை தான் என்று தெரிந்ததும் எப்படி ஹேமாவை கொல்வது என்று திட்டம் திட்டுகிறார். மேலும் அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை பாரதியின் வீட்டில் தெரியாமல் வைத்து விடுகிறார். அதனை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேடும்போது அகிலன் பார்த்து விடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும்...

பாரதிக்கும், ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க திட்டமிடும் வெண்பா – உண்மை தெரியவருமா??? அனல் பறக்கும் கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக 8 வருடங்களுக்கு பிறகு கதைக்களம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பாரதியிடம் இருக்கும் குழந்தை வெண்பாவின் மீது வெறுப்பாகவே உள்ளது. ண்பாவிற்கு ஹேமா கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தை என்றே தெரியாமல் பாரதியும் அவரின் குடும்பதிற்கும் அவளின் மீது...

கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடும் அகிலன் – தாலி கட்டுவாரா பாரதி?? அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் கண்ணம்மா வந்து தடுத்து நிறுத்துவரா?? என்ன நடக்கப் போகிறது என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை திருமணம் செய்துகொள்ள பல திட்டங்களை தீட்டி வரும் வெண்பா நேற்றைய எபிசோடில் பாரதியின்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img