Sunday, May 5, 2024

barathi kannamma episodes

கண்ணம்மா ஹேமாவுக்கு ஊட்டி விடுவதை ஏக்கமாக பார்க்கும் லட்சுமி – பல பாசப்போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி லட்சுமி பற்றி ஆசிரியரிடம் விசாரிக்க, கண்ணம்மாவோ ஹேமா பற்றி விசாரிக்கிறார். அடுத்ததாக சுமதியை தனது சமையல் வேலையில் சேர்த்து கொள்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை கட்டிவைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போடுகின்றனர். அங்கிருப்பவர்களிடம் சாப்பாடு கொடுக்க சொல்லி கெஞ்சுகிறார். அடுத்ததாக துர்கா வந்து விடுகிறார். வெண்பாவிற்கு பக்கெட்...

பாரதி கையால் கண்ணம்மாவிற்கு விஷ மருந்தை கொடுக்க வைக்கும் வெண்பா – உயிருக்கு போராடும் கண்ணம்மாவின் நிலை??

பாரதி கண்ணம்மா தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபம் சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் வெண்பா கண்ணம்மாவிற்கு பாரதி கையாலேயே விஷ மருந்தை கொடுத்துள்ளார். பாரதி கண்ணம்மா(கார்த்திகை தீபம்) கார்த்திகை தீபம் சீரியலில் கண்ணம்மா பாரதியின் வீட்டிலேயே தங்கியுள்ளார். மேலும் பாரதியும் கண்ணம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது குழந்தைகளுக்காக வீட்டில் தங்க...

‘இனிமேல் தப்பிக்க முயற்சி பண்ணா தூக்குல தொங்க விட்ருவேன்’ – வெண்பாவை அணு அணுவாக சித்ரவதை செய்யும் துர்கா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தப்பிப்பதற்காக என்னென்னவோ வேலைகளை செய்ய கடைசியில் துர்காவிடம் மாட்டி கொள்கிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் வெண்பா ஒரு பேப்பரில் தன்னை காப்பாற்றும்படி எழுதி கீழே போட அது துர்கா கையில் சிக்குகிறது. இதனால் மேலே வந்து துர்கா வெண்பாவை மிரட்டி விட்டு செல்கிறார்....

‘உன்னை கர்ப்பமாக்கி குழந்தைக்கு வருண் தான் காரணம்னு பாரதிகிட்ட சொல்லி அசிங்க படுத்துவேன்’ – வெண்பாவை கொடுமைப்படுத்தும் துர்கா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவை துர்கா கடத்தி வைத்துள்ளார். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைத்து காட்டுவதாக சவால் விடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியையும் கண்ணம்மாவையும் நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்று வெண்பா சொல்ல அதனை துர்கா கேட்டு விடுகிறார். இதனால் கோவமடைந்து துர்கா வெண்பாவை கடத்தி...

கண்ணம்மா தூங்கும்போது விஷ ஊசி போடும் வெண்பா – நடக்கப்போகும் விபரீதம் என்ன??

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் பாரதியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குழப்பமடையும் பாரதி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதே இன்றைய எபிசோடில் காணலாம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி தன் அப்பா இத்தனை நாட்கள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. நமக்கு எதுவுமே செய்ததும் இல்லை...

பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க அதிரடியாக களமிறங்கும் சௌந்தர்யா – மாஸாக வெளியான ப்ரோமோ!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் வெகுண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சிறந்த மாமியார் மருமகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு கண்ணம்மாவுடன் மகாபலிபுரம் ரெசார்ட்டிற்காக வந்திருக்க இதனை தெரிந்துகொண்ட பாரதி இன்றைய எபிசோடில் நேரில் வருகிறார். இதனால் பெரிய சண்டையே வெடிக்கிறது. ENEWZ WHATSAPP GROUP இல்...

சௌந்தர்யாவிற்கு உடலில் இருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா பாரதி?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சுமதியை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறார் கண்ணம்மா. இதனால் மனம் திருந்துகிறார் சேகர். மேலும் சௌந்தர்யா சீரியஸ் கண்டிஷனில் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்த சௌந்தர்யா தற்போது தனது பேத்தியையும் சேர்த்து பார்த்த சந்தோஷத்தில் இருந்தார்....

பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் ஹார்ட் அட்டாக்கில் சரியும் சௌந்தர்யா – உயிர் பிழைப்பாரா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தனது ஹவுஸ் ஓனர் பற்றிய உண்மைகளை கண்ணம்மாவே நேரில் பார்க்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் திடீரென சௌந்தர்யா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. உண்மை எப்பொழுது தான் வெளிவரும் என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு சௌந்தர்யா...

கோலத்தை அழிக்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும் வெண்பா – சௌந்தர்யாவிடம் இருந்து தப்பிப்பாரா??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி தனக்கு டிரீட்மென்டர் பார்த்த விஷயம் தெரியவர அந்த பணத்தை அவரிடம் தந்துவிட வேண்டும் என்று கோலப்போட்டியில் கலந்துகொள்கிறார். அதனை கெடுக்க வரும் வெண்பா ஒரு சிறுவனிடம் மாட்டிக்கொள்கிறார். பாரதி கண்ணம்மா துளசி வீட்டிற்கு வந்ததும் தனது மருத்துவம் பார்த்த செலவை பற்றி கேட்கிறார்....

‘நான் சமையல்காரி தான் உங்க சொந்தக்காரி இல்லை’ – சௌந்தர்யாவை எடுத்தெறிந்து பேசும் கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்?? என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தொடர்ந்து பல ட்விட்டுகளுடன் கதைக்களம் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா பாரதியின்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img