பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க அதிரடியாக களமிறங்கும் சௌந்தர்யா – மாஸாக வெளியான ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் வெகுண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

சிறந்த மாமியார் மருமகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிக்கு கண்ணம்மாவுடன் மகாபலிபுரம் ரெசார்ட்டிற்காக வந்திருக்க இதனை தெரிந்துகொண்ட பாரதி இன்றைய எபிசோடில் நேரில் வருகிறார். இதனால் பெரிய சண்டையே வெடிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

என்கிட்டே பொய் சொல்லிட்டு இப்படி இவ கூட கூத்தடிச்சுட்டு இருக்கீங்களா?? என்று கத்துகிறார். இதனால் கோவமடையும் கண்ணம்மா உன் மூஞ்சில முழிக்க கூடாதுனு சொல்லி தான் இவங்க கூட வர சம்மதிச்சேன். இப்போ இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

இருவரையும் எவ்வளவோ தடுத்து பார்த்த சௌந்தர்யமா ஒரு கட்டத்தில் கோவமடைகிறார். உங்க இஷடத்துக்கு இப்படி பேசுறீங்க. ஒரு நிமிசத்துல போகணும்னு முடிவு பண்ணா போயிடுவீங்களா?? அப்பறம் நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம் என் மேல மரியாதைனு ஒன்னு இருந்தா இப்போ இந்த இடத்தை விட்டு யாரும் நகர கூடாது என்று கத்துகிறார்.

சூர்யாவின் #ComeBack – அதிரவைத்த ஷூட்டிங் புகைப்படங்கள்!!

இப்படி இவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க அங்கு ஹேமாவும் இல்லை, லட்சுமியும் இல்லை. இவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டால் நடக்கும் விபரீதம் என்ன?? இப்படி பல ட்விஸ்டுகளுடன் பாரதி கண்ணம்மா ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here