சட்டையை கழட்டி தாறுமாறாக போஸ் கொடுக்கும் அமலா பால் – வைரலாகும் புகைப்படம்!!

0
விட்டா டிரௌசர் பறந்துரும் போல.. லூசான ஆடையில் பதற வைத்த நடிகை அமலா பால்!!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய நடிகை அமலாபால் தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். ஜீன்ஸ் பேண்டில் திமிரான லுக்குடன் காட்சியளிக்கும் அமலாபாலின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால்

‘சிந்து சமவெளி’ மற்றும் ‘மைனா’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர் நடிகை அமலாபால். மலையாள நடிகையான அமலாபால் தமிழ் திரையுலகில் அனைவராலும் அறியப்படும் முக்கிய நடிகையாக இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய வெற்றித்திரைப்படங்களில் நடித்திருந்த அமலாபால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பது திரையுலகினர், ரசிகர்கள் அனைவரின் கணிப்பாக இருந்தது. தலைவா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், ஒரு வருடத்திலேயே விவாகரத்தும் பெற்றார்.

என்ன இப்படி இறங்கிட்டீங்க?? பார்வையிலேயே ரசிகர்களை சொக்க வைக்கும் மாஸ்டர் நடிகை!!

இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை அமலாபால் அனைவராலும் பேசப்படும் சர்ச்சைக்குரிய நடிகையாக மாறினார். கடந்த ஆண்டு அமலாபால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்துள்ள காட்சிகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

அதுவரை அமலாபாலை குடும்பப்பாங்கான தோற்றத்தில் ரசித்து வந்த மக்கள் இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போனார்கள். அமலாபால் தேவையில்லாமல் கவர்ச்சியில் நடிக்கிறேன் என்று கூறி தனது நல்ல பெயரை இழந்துவிட்டார் என்பது அவரது ரசிகர்களின் புலம்பலாக இருக்கிறது.

அதற்கு பின்பும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டிவரும் அமலாபால் கருப்பு நிற பேண்டில் சட்டையை திறந்து விட்டபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here