Wednesday, April 10, 2024

barathi kannamma episodes

தனக்கு பிறந்த இரட்டை குழந்தை விஷயத்தை பற்றி வெண்பாவிடம் கேட்க நினைக்கும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தனக்கு பிறந்த குழந்தையை பற்றி யோசித்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக வெண்பா சௌந்தர்யாவின் மாஸ்டர் பிளானை நினைத்து கோவமடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பதற்காக சௌந்தர்யா செய்த அனைத்து வேலைகளும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருகிறது. கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டை குழந்தை பிறந்தது உண்மை தான் என்ற விஷயமும்...

இரட்டை குழந்தை ரகசியத்தை பற்றி தெரிந்துகொள்ளும் வெண்பா – பாரதிக்கு உண்மை தெரிந்தால் சௌந்தர்யாவின் நிலை??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு குழந்தை பற்றிய சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே செல்ல மறுபக்கம் வெண்பாவிற்கும் சந்தேகம் அதிகமாகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் வெண்பாவிற்கு துளசியிடம் எதோ பெரிய ரகசியம் இருப்பது போன்று சந்தேகமாகிறது. இதனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் திட்டம் போடுகிறார். கண்ணம்மாவிற்கு ஹேமா தான் தன் குழந்தையாக இருக்குமோ?? என்ற...

8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா கையால் சாப்பிடும் பாரதி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லாமல் செல்ல சௌந்தர்யா பின் தொடர்ந்து வருகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு ஹேமாவை விட்டு தனியாக இருக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் அடுத்த நாள் கண்ணம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று யோசிக்கிறார். இதனால் அனைவரிடமும் பொய் சொல்லி...

ஹேமாவிற்கு வீடியோ காலில் முத்தம் கொடுக்கும் பாரதி – பரிதவித்து போன கண்ணம்மா! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவிற்கு கால் செய்து ஹேமாவிடம் பேசுகிறார். மேலும் ஹேமாவை கொஞ்ச கண்ணம்மாவிற்கு என்னவோ போல் ஆகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி ஹேமாவை பிரிந்து இருக்க முடியாமல் தவித்து வருகிறார். எப்படியும் பேசி விட வேண்டும் என்று சௌந்தர்யா போனை திருடி விடுகிறார். அதிலிருந்து கண்ணம்மாவிற்கு கால்...

‘சமையல் அம்மா என்னோட அம்மா’ – கண்ணம்மாவிற்காக அடித்துக்கொள்ளும் ஹேமா, லட்சுமி!!

விஜய் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா மற்றும் லட்சுமி இடையே பேச்சு வார்த்தை அதிகமாகி கடைசியில் சண்டையில் முடிகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவும் சாந்தியும் பேசிகொண்டுள்ளனர். சாந்தி வெண்பாவிடம் பாரதியை கைக்குள் போட்டுக்கொள்ளும் படி கூறுகிறார். மேலும் ஹேமா தான் பாரதியின் வீக்னஸ். மகளுக்காக அவர்...

பாரதி கண்ணம்மா எபிசோடு – ஹேமா மீது பொறாமைப்படும் லட்சுமி!!

https://youtu.be/RJ7QeZbB9Ac ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கண்ணம்மா ஹேமா மீது மட்டும் பாசம் காட்டுவதால் கோவத்தில் கொந்தளிக்கும் லட்சுமி! வெண்பாவை அடிக்க சென்ற பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி வெண்பாவிடம் சென்று வழக்கம் போல புலம்ப அவரை மேலும் ஏற்றி விடுகிறார். மேலும் கண்ணம்மா ஹேமா மீது காட்டும் அன்பை பார்த்து லட்சுமி கடுப்பாகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா வீட்டில் தங்கி இருப்பதை தெரிந்து வெண்பா கோவமடைகிறார். எப்போ பாத்தாலும் ஹேமா தானா?? உன்ன பிடிக்காம...

பாரதி கண்ணம்மா அப்டேட் – லட்சுமி பற்றிய உண்மையை அறிவாரா ஹேமா??

https://www.youtube.com/watch?v=BTTdjpnn1Sc ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் யு டியூப் : Enewz Tamil யுடியூப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லட்சுமி கண்ணம்மா வீட்டில் இருப்பதை பார்த்து சந்தேகிக்கும் ஹேமா – உண்மை வெளிவருமா?? கடுப்பாகும் பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்க பாரதி செய்யும் அனைத்து உதவிகளையும் தவிர்க்கிறார். மேலும் வெண்பா இத்தனை நாள் கழித்து சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். பாரதி கண்ணம்மா ஹேமா கண்ணம்மாவுடன் வீட்டில் தங்கி இருக்க தற்போது துளசியும் வீட்டிற்கு வர ஹேமா இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். அதுவும் பாரதி வந்து விட்டார் என்று...

கண்ணம்மா வீட்டில் லட்சுமி பற்றிய உண்மையை தெரிந்து கொள்வாரா பாரதி?? பதட்டத்தில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி ஹேமாவை கண்ணம்மா வீட்டில் சென்று விட தனக்கென்று யாருமே இல்லை என்று புலம்புகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா தூங்கும்போது கூட சமையல் அம்மா என்று புலம்ப பாரதி வேறு வழியில்லாமல் கண்ணம்மா வீட்டில் சென்று விடுகிறார். ஹேமாவும் கண்ணம்மாவும் நெருக்கமாக இருப்பதை பார்த்து தவிக்கிறார்...
- Advertisement -spot_img

Latest News

ரம்ஜான் & வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எவ்ளோ தெரியுமா? TNSTC அறிவிப்பு!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜூ அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில்...
- Advertisement -spot_img