Friday, April 26, 2024

barathi kannama episodes review

லட்சுமியிடம் கண்ணம்மாவை பற்றி விசாரிக்கும் பாரதி – உண்மையை சொல்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யா கேட்க்கொண்டதன் பெயரில் கண்ணம்மா ஹேமாவிற்கும் சமைத்து கொடுக்க ஒத்துக்கொள்கிறார். அதே போல் தனது அம்மா குறித்து பாரதியிடம் பொய் சொல்கிறார், லட்சுமி. 'பாரதி கண்ணம்மா' சீரியல் இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மா வேலை செய்வதை பார்த்து மிகவும் சங்கடம் அடைகிறார். அது குறித்து...

‘பாரதி தான் உன்னோட அப்பா’ – லட்சுமியிடம் உண்மையை போட்டு உடைக்கும் கண்ணம்மா! அதிர்ச்சியில் பாரதி!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று பாரதி லட்சுமியிடம் அப்பா பெயர் குறித்து கேட்கிறார். அப்பா பெயர் குறித்து தெரியாமல் விழிக்கும் லட்சுமி கண்ணம்மாவிடம் அது குறித்து கேட்கிறார். கண்ணம்மாவும் பாரதியின் பெயரை சொல்லி விடுகிறார். பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்....

வெண்பாவின் சதியால் உயிருக்கு போராடும் கண்ணம்மா – காப்பாற்றுவாரா பாரதி??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இத்தனை நாட்கள் நாம் அனைவரும் காத்திருந்த காட்சிகள் இடம்பெற உள்ளது. கண்ணம்மா வெண்பா கொடுத்த விஷ மருந்தால் ரோடில் மயங்கி விழுகிறார். உயிர் பிழைப்பாரா?? இல்லையா?? என்பதே இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி மருந்தை கண்ணம்மாவிற்கு விடாப்பிடியாக கொடுக்கிறார்....

ஹேமா,கண்ணம்மா இடையே இருக்கும் பழக்கத்தை தெரிந்துகொள்ளும் வெண்பா – அனல் பறக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் வருகிறது. இன்றைய ஹேமா பள்ளி விடுமுறை தினத்தில் கண்ணம்மவின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சௌந்தர்யாவிடம் கெஞ்சுகிறார். பாரதி கண்ணம்மா பல எதிர்பாராத திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெண்பாவிற்கு லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை தான் என்று தெரிந்ததும் குழப்பமடைகிறார்....

அஞ்சலி கர்ப்பமான தகவலை கேட்டு மகிழ்ச்சி அடையும் கண்ணம்மா – பல பாசபோராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

இன்று பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கர்ப்பமான செய்தியினை சொல்லி அகில், அஞ்சலி மற்றும் சௌந்தர்யா ஆகியோர் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு அஞ்சலி கர்ப்பமான விஷயத்தை அறிந்த கண்ணம்மா சந்தோச மிகுதியில் அஞ்சலியை ஆரத்தழுவி முத்தமழை பொழிகிறார். அஞ்சலியின் கர்ப்பமான செய்தி: இன்று "பாரதி கண்ணம்மா" தொடரில் அகிலனின் மனைவி அஞ்சலி கர்ப்பமாகிறார். அவர் கர்ப்பமான செய்தியை...

பாரதியிடம் உண்மையை சொல்ல வரும் துர்கா – சிக்குவாரா வெண்பா?? சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா சென்னையில் தான் எங்கோ இருக்கிறார் என்பது தெரிந்துகொண்ட சௌந்தர்யா அவரை தேடி அலைகிறார். மேலும் லட்சுமியை வேறு சந்திக்கிறார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல பரபரப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வேணுவிற்கு நடந்த விபத்தில் கண்ணம்மாவை கண்டுபிடிக்கின்றனர்....

வெண்பாவின் சதியை வீடியோ எடுத்து மிரட்டும் துர்கா – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரையிலும் நல்லவர் என்று நினைத்துக்கொண்டிருந்த ஹவுஸ் ஓனரின் உண்மையான முகம் நேற்று தான் தெரிந்தது. இனிமேல் அவரால் கண்ணம்மாவிற்கு என்ன என்ன நடக்க போகிறதோ?? என்று தெரியவில்லை. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து அழுக அவரை கண்டுபிடிக்கும்...

தன் குழந்தை என்றே தெரியாமல் ஹேமாவை பார்த்து ஏங்கும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மா தனது குழந்தையை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் ஒரு புதிய தொழிலை தொடங்க திட்டமிடுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியிடம் அம்மாவை ட்ரீட்மென்ட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று லட்சுமி தனியாக தேடி சென்றார். அப்பொழுது துர்கா...

துர்காவிடம் வந்து பாரதியை பற்றி விசாரிக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் எப்படியோ சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா சென்னையில் தான் இருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் லட்சுமியை எப்படி படிக்க வைக்க போகிறோம் என்ற கவலையில் கண்ணம்மா இருக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல சம்பவங்கள் நடந்து வருகிறது. சௌந்தர்யா கோவிலுக்கு சென்று கண்ணம்மா கிடைத்து விட வேண்டும் என்று...

கண்ணம்மா சென்னையில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடும் துளசி – சந்தோஷத்தில் சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்து கடைசியாக அகிலன் போட்டோவில் ஓரமாக இருக்கும் கண்ணம்மாவை கண்டுபிடித்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மாவை தேடி செல்லும் சௌந்தர்யாவிற்கு ஏமாற்றமே ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மாவை தேடி கிராமத்திற்கு சென்றிருந்தார். துளசியை பார்த்த அவர் கண்ணம்மாவை பற்றி கேட்டபோது எதையும்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -spot_img