Sunday, May 5, 2024

22 carat gold rate today

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிர்ச்சி தரும் விதமாக அதிகரித்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் விலை நிலவரம்: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. அதிகபட்சமாக, சவரனுக்கு 43,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 8 ஆம்...

தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை – சந்தோசத்தில் மக்கள்!!

கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரியத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வரலாறு காணாத அளவு அதிகரித்து இருந்த தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்கத்தின் விலை: உலக...

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

தமிழகத்தில் இன்று காலையில் சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து இருந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்து உள்ளது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மேலும் குறையுமா என்கிற எண்ணத்துடன் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் காத்திருக்கின்றனர். இன்றைய நிலவரம்: தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே...

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை – இன்று சவரனுக்கு 984 ரூபாய் குறைவு!!

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக தங்கத்தின் விலை குறைந்து உள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து இருந்த விலை தற்போது சிறிது சிறிதாக குறைய தொடங்கி உள்ளது. இன்றைய விலை: பொதுமக்களை கொரோனா தாகத்திற்கு ஈடாக பாதித்து வருவது விலைவாசி உயர்வு. ஆம், நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதைப் போன்று,...

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று 2வது நாளாக குறைந்து உள்ளது சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வரலாறு காணாத உயர்வு: கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை விட அதிகளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல தொழில் துறைகள் மிகப்பெரிய நஷ்டத்திற்கு...

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 43 ஆயிரத்தை நெருங்கியது!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்கத்தின் விலை: உலக அளவில் பொருளாதாரத்தை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதனால் ஆலைகள் செயல்படாமல் பொருட்கள் உற்பத்தி...

தாறுமாறாய் உயரும் தங்கத்தின் விலை – சவரன் 41 ஆயிரத்தை தொட்டது!!

சென்னையில் இன்றுடன் 11வது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது. வரலாறு காணாத இந்த விலை உயர்வால் பொதுமக்கள் ஆடிப்போய் உள்ளனர். இதனால் தங்கமும் இனி மியூசியத்தில் காட்சிப்பொருளாக தான் பார்க்க முடியும் போல என புலம்பி வருகின்றனர். இன்றைய விலை: கொரோனா பாதிப்பு நம் உடல் நலத்தை மட்டுமில்லாமல், உலக பொருளாதாரத்தையும் ஆட்டி வைத்துள்ளது. இதனால்...

41 ஆயிரத்தை தொடும் தங்கத்தின் விலை – வரலாறு காணாத உயர்வு!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. உலகில் தங்க நகையை அதிகம் விரும்பும் நாடான இந்தியாவில் அதன் விலை வரலாறு காணாத அளவு உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு...

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை தினமும் அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி விலை ஏறிக்கொண்டே போனால் தங்கம் வாங்க சொத்தை தான் அடகு வைக்க வேண்டுமோ என மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இன்றைய விலை நிலவரம்: உலக பொருளாதாரம் கொரோனா வைரஸ்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img