Tuesday, May 28, 2024

22 carat gold rate today

ரூ.39 ஆயிரத்திற்கு கீழே சென்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்திற்கும் மேல் சென்றது. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே முக்கிய காரணம் என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா பரவல் இன்னும் முடியாத காரணத்தால் பொருளதாக மந்தநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தங்கத்தின்...

மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் நாள்தோறும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. ஆனால் வரும் நாட்களில் விலை உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இன்றைய விலை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், பிற நாடுகளுக்கு வேகமாக பரவத்...

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – தத்தளிக்கும் பொதுமக்கள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று தீடிரென உயர்ந்து உள்ளது நகைபிரியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. மேலும் வரும் நாட்களிலும் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்க நகை விலை: கொரோனா ஊரடங்கின் போது தினமும் தொற்று எண்ணிக்கை...

தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. இதனால் நகைக்கடைகளில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இன்றைய விலை: கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறைகளில் ஏற்பட்ட சரிவு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் பல பங்குகளின் விலை சரியத்...

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை – கவலையில் மக்கள்!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இனி நகை வாங்குவது முடியாத காரியம் என்னும் அளவுக்கு அதிகரித்து வருகிறது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை. பாதுகாப்பான முதலீடு: கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று கருதி தொடர்ந்து அதில்...

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கலக்கம்!!

தமிழகத்தில் தங்கம், வெள்ளியின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதனால் விலை ஏறுவதும், பின்பு சில நாட்கள் தொடர்ந்து குறைவதும் என பொதுமக்களை குழப்பி வருகிறது. தற்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் அதன் தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய விலை நிலவரம்: உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம்...

மீண்டும் குறைந்த தங்கம் & வெள்ளியின் விலை – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கடந்த 2 வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்பும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோரும் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: சர்வதேச அளவில் இதுவரை இல்லாத அளவு வர்த்தகத்தை முடக்கியது...

சவரனுக்கு 424 ரூபாய் குறைந்த தங்கம் – இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 424 ரூபாய் குறைந்து உள்ளது. தங்கத்தின் விலை: கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின்...

சரிவை நோக்கி தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். இதனால் வரலாறு காணாத அளவு உயர்ந்து இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளது. இன்றைய விலை: உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மீட்டெடுக்க...

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கலக்கம்!!

கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஆட்டம் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் 200 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் ஒரு சவரன் மீண்டும் 40 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய விலை நிலவரம்: கொரோனா வைரஸ் உலக...
- Advertisement -spot_img

Latest News

உலக பட்டினி தினம்.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் அன்னதானம்!!

உலக பட்டினி தினம்.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் அன்னதானம்!! தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில்...
- Advertisement -spot_img