மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்..  பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்.!

0

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2024 தொடர் கடந்த மே 21ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து சீனா வீராங்கனையான யூ ஹான்- ஐ எதிர்த்து போட்டியிட்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து,  முதல் மற்றும் கடைசி செட்டுகளை (21-13, 21-12) கைப்பற்றி யூ ஹான்- ஐ  வீழ்த்தினார்.

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதன்மூலம் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இத்தொடரில் வெற்றி பெறுவது, அவரது தன்னம்பிக்கையை பெரிதும் அதிகரிக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here