Home பொழுதுபோக்கு சினிமா விஜய்யின் துப்பாக்கி,  போக்கிரி படங்கள் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூல்?? படுகுஷியில் ரசிகர்கள்!!

விஜய்யின் துப்பாக்கி,  போக்கிரி படங்கள் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூல்?? படுகுஷியில் ரசிகர்கள்!!

0
விஜய்யின் துப்பாக்கி,  போக்கிரி படங்கள் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூல்?? படுகுஷியில் ரசிகர்கள்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 22) விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 21)  அவர் நடித்த துப்பாக்கி மற்றும் போக்கிரி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

அப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாள் நடந்த அட்வான்ஸ் புக்கிங்கில் போக்கிரி திரைப்படம் இந்தியளவில் ரூ. 28 லட்சமும், தமிழகத்தில் ரூ. 13 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. அதே போல் துப்பாக்கி திரைப்படம் இந்தியளவில் ரூ. 32 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ. 21 லட்சமும் வரை வசூல் செய்துள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TN General Tamil Exam Class 6th Standard Part -6 Video

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here