Friday, April 26, 2024

22 carat gold rate today

கடுமையான சரிவை கண்ட தங்கத்தின் விலை – கொண்டாடும் நகை விரும்பிகள்!!

பிற நாடுகளில் முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம், இந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படும் ஆபரணமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி...

4 வது நாளாக வீழ்ச்சியில் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

பிப்ரவரி மாதம் துவக்கம் முதல் தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுவருகிறது. கடந்த மாதம் அதிவேகமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரம் இன்று நான்காவது நாளாக சரிந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் துவக்கம் முதல் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் ஏற்ற இறக்க விலையினால் வாடிக்கையாளர்களால் பெரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள்....

தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டிருக்கிறது. அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தங்கத்தின் விலை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை காலங்களில் எதிர்பாராத அளவில் மிகவும் குறைந்தது. கிட்டத்தட்ட...

6வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். தங்க விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக...

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 432 ரூபாய் குறைந்து ரூ.37,600க்கு விற்கப்படுகிறது. ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருக்கும் நிலையில் தற்போது 3 தினங்களாக தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து...

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை – சவரன் 38 ஆயிரத்தை தொட்டது!!

சென்னையில் தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் நகையினை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமும் அடைந்துள்ளனர். தங்கம் என்னும் பொக்கிஷம்: தங்கத்தில் போடும் பணம் வீணாகாது என்று ஒரு நம்பிக்கை மக்கள்...

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் கவலை!!

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெண் குழந்தை பிறந்து விட்டாலே, பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொள்ளுவார்கள். காரணம், பெண்ணாய் பிறந்து விட்டால் அவள் வேறு வீட்டில் சென்று வாழக்கூடியவள். பெற்றோர்களுக்கு என்ன பயம் இருக்கும் என்றால் நாம் செல்லமாக வளர்த்து விட்டோமே அவள் அங்கு போய் எப்படி தன் தேவையை பூர்த்தி செய்து...

கண்ணமூச்சி ஆடும் தங்கத்தின் விலை – இன்று நகை வாங்கலாமா? வேண்டாமா?

நேற்று அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று எப்போதும் போல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கத்தின் விலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தங்கத்திற்கு போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயரும் தங்க விலை: தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது என்பது இந்திய மக்களின் வழக்கம். அப்படி முதலீடு செய்தால்...

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

இன்று தங்க விலை அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் ஏக குஷியில் உள்ளனர். நகை கடைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்க படை எடுத்துள்ளனர். தங்கம் எனும் பொக்கிஷம்: இந்தியாவில் மக்கள் தங்கத்தை ஒரு முதலீட்டு பொருளாக மட்டும் பார்ப்பது இல்லை. அதனை ஒரு மதிப்பாகவும் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு...

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் பங்குச்சந்தை நாள்தோறும்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img