தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

0

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டிருக்கிறது. அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

தங்கத்தின் விலை

இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை பொங்கல் பண்டிகை காலங்களில் எதிர்பாராத அளவில் மிகவும் குறைந்தது. கிட்டத்தட்ட ஆபரணத்தங்கம் சவரனுக்கு 1000 ரூபாய் வரை குறைந்திருந்தது. தற்போது இரண்டு நாளாக மீண்டுமாக அதிகரித்து வருகிறது.

அஜித் வலிமை படத்தின் ரிலீஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய விலைப்படி சென்னையில் 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 104 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 37,408 க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ 4,631 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி ஒருகிராம் 70.80 க்கு விற்கப்பட்ட வெள்ளியின் விலை தற்போது 73.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here