Thursday, May 16, 2024

Uncategorized

பட்டாஸ் மூவி ட்ரெய்லர் சாதனை Pattasu Trailer Review

பட்டாஸ் மூவி ட்ரெய்லர் சாதனை || Pattasu Trailer Review https://youtu.be/7Qp0NMnJHro

2021ல் சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ தலைவர் கே. சிவன் பேட்டி

இந்தியாவின் லட்சிய விண்வெளி திட்டமான சந்திரயான்-2 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தோல்வியுற்றதாகக் கருதப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் கே.சிவன் சந்திரயான் -3 திட்டம் தற்போது தொடங்கி நடந்து கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.  மேலும் இது 2021 ல் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 ல் கற்ற பாடம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், நாங்கள் சந்திரயான் -2 இல் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்களால் வெற்றிகரமாக தரையிறங்க முடியவில்லை என்றாலும், ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. இது விஞ்ஞான தரவுகளை தயாரிக்க அடுத்த 7 ஆண்டுகளுக்கு செயல்படப் போகிறது என்றார்.  மேலும், விக்ரம் லேண்டருடனான தகவல்தொடர்பு இழந்துவிட்டபோதிலும், திட்டத்தின் நோக்கங்கள் 90-95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டது.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விக்ரம் லேண்டர் சந்திரனில் ஒரு கடினமான தரையிறக்கம் செய்ததாக விண்வெளி அமைப்பு ஒப்புக்கொண்டது. தமிழ்நாட்டில் இரண்டாவது விண்வெளி மையம்: இரண்டாவது விண்வெளி மையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமையும் என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-3 குறித்து அவர் தெரிவித்தது, 2020 ஆம் ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 ஐ அறிமுகப்படுத்தப்போவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.  இந்நிலையில்  இஸ்ரோ ஒரே நேரத்தில் சந்திரயான், ககன்யான் திட்டங்களில் வேலை செய்யும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கு விண்வெளி வீரர்களுகான பயிற்சி ரஷ்யாவில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

தனுஷின் பட்டாஸ் – ட்ரைலர் வெளியீடு

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார். ஜனவரி 16 அன்று வெளியாகவுள்ள பட்டாஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=120&v=FqyayYP36mk&feature=emb_title

தர்பார் ரிலீஸ் – மாஸ் காட்ட காத்திருக்கும் ரசிகர்கள் || Latest Tamil Cinema Update || Cine Update

தர்பார் ரிலீஸ் - மாஸ் காட்ட காத்திருக்கும் ரசிகர்கள் Latest Tamil Cinema Update || Cine Update https://youtu.be/7upwgImssgE

பிப்ரவரியில் சட்ட மன்ற தேர்தலா ?? எங்கே எப்பொழுது DELHI ELECTION

பிப்ரவரியில் சட்ட மன்ற தேர்தலா ?? எங்கே எப்பொழுது || DELHI ELECTION https://youtu.be/8ZGxfL1rz9w

தமிழகத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் – தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 37 ஆக உயர்த்தப்பட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டும் புதிதாக 3 மாவட்டங்கள் உருவாக தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்கள்: கடந்த ஆண்டில் மட்டும் நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று   தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக  உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு உருவாகவுள்ள மாவட்டங்கள்: சேலம் மாவட்டத்தில் இருந்து எடப்பாடியை தனி மாவட்டமாக உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளச்சியையும் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையையும் தனி மாவட்டமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக...

Samsung Galaxy S11 Unpacked Event – February 11, 2020

South Korean tech King, Samsung has long been expected to launch its flagships for 2020 in the coming February.  Over the last few days, It has been rumored that Samsung to launch the all-new Galaxy S11/S20 series of phones...

சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரை – புதிய அறிவிப்புகள்

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு, * இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் *மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீட்டில் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன * நாகை மாவட்டம் வெள்ளக்குப்பத்தில் ரூ.100 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும் *...

டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8ல் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர்

70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது, 0 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக...

வாட்ஸ்ஆப் நியூ அப்டேட் – குரூப் சாட் தொல்லை இனி இல்லை

சென்ற ஆண்டு வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.  இந்த ஆண்டும் பல அப்டேட்கள் வெளி வரவுள்ளன.  ஏற்கனவே டார்க் மோட் முறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  என்னென்ன அப்டேட்கள்??      *புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டேட்டஸில் விளம்பரங்களை அறிவிக்கும் அப்டேட்டும் வெளியாக உள்ளது.  இது வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்க கூடிய விஷயம் ஆகும்.      *குரூப் மெசேஜ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்க உதவும் அப்டேட்டும் வரவுள்ளது.  இது ஸ்டோரேஜ் பிரச்சனைகளை கையாள்வதற்கு உதவியாக இருக்கும்.  இதன் மூலம் அட்மின்கள் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் அதற்கு ஏற்ற வகையில் மெசேஜ்கள் டெலிட் ஆக தொடங்கிவிடும்.  மேலும் இது குரூப் அட்மின்களுக்கு வழங்கப்படும்.
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -