வாட்ஸ்ஆப் நியூ அப்டேட் – குரூப் சாட் தொல்லை இனி இல்லை

0
Whatsapp Update

சென்ற ஆண்டு வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.  இந்த ஆண்டும் பல அப்டேட்கள் வெளி வரவுள்ளன.  ஏற்கனவே டார்க் மோட் முறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. 

என்னென்ன அப்டேட்கள்??

     *புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டேட்டஸில் விளம்பரங்களை அறிவிக்கும் அப்டேட்டும் வெளியாக உள்ளது.  இது வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்க கூடிய விஷயம் ஆகும்.

     *குரூப் மெசேஜ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்க உதவும் அப்டேட்டும் வரவுள்ளது.  இது ஸ்டோரேஜ் பிரச்சனைகளை கையாள்வதற்கு உதவியாக இருக்கும்.  இதன் மூலம் அட்மின்கள் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் அதற்கு ஏற்ற வகையில் மெசேஜ்கள் டெலிட் ஆக தொடங்கிவிடும்.  மேலும் இது குரூப் அட்மின்களுக்கு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here