Saturday, May 4, 2024

whatsapp update 2020

வீட்டுல வாட்ஸ்ஆப் மெசேஜ் பாத்துருவாங்களோனு பயமா?? இனி தேவையே இல்ல.! வந்தாச்சு வாட்ஸ்ஆப் Disappear Message Feature.!

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் Dark Mode அப்டேட்க்கு அடுத்து தற்போது Disappear Message Feature ஒன்றை வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்தெந்த பயனர்களுக்கு கிடைக்கும் எப்பொழுது கிடைக்கும் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. Disappear Message Feature: இந்த Features வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனெனில் குறிப்பிட்ட...

நைட் டைம் வாட்ஸ் ஆப் பாத்தா வீட்டுல திட்டுறாங்களா?? இனிமேல் அந்த பயம் இல்ல..! டார்க் மோட் வந்தாச்சு..!

வாட்ஸ் ஆப் இல் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த டார்க் மோட் வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன்களில் வழங்கப்போவதாக அதிகாரபூர்வமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் நியூ அப்டேட் இன்றைய காலத்து இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் அதிகப்படியான நேரத்தை செலவிடுவது சமூக வலைத்தளங்களில் மட்டுமே. இதனால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை...
00:04:37

Whatsapp இல் வரப்போகும் மிரட்டும் அப்டேட்ஸ்..! Whatsapp New Update Tamil

Whatsapp செயலியில் இந்த ஆண்டு வரவிற்கும் சிறப்பான அப்டேட்ஸ் தகவல்களை உள்ளடக்கிய ஒரு வீடியோ தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது – காலக்கெடு முடிந்தது..!

உலகில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்ஆப் தனது சேவையை நாளை முதல் சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு நிறுத்திக் கொள்ள உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்து உள்ளதால் நாளை முதல் (பிப்ரவரி 1) வாட்ஸ்அப் இந்த போன்களில்...

வாட்ஸ்ஆப்பில் வரவுள்ள அசத்தலான மூன்று அம்சங்கள் – என்னென்ன தெரியுமா..?

வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் புதிய பீட்டா 2.20.14 வெர்சனை அதன் பயனாளர்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது. இதில் அனிமடேட்டட் ஸ்டிக்கர்ஸ், மெசேஜ் டெலீட் செய்வதில் புதிய வசதிகள், அக்கவுண்ட் ட்ரான்ஸபெர் ஆகிய 3 அசத்தலான அம்சங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. இது சிறிது காலத்தில் அனைத்து விதமான பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது. வாட்ஸ்ஆப்...

பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது – மொபைல் போன்களின் லிஸ்ட் ரெடி

உலகில் அதிகம் விரும்பப்படும் தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன் ஆக வாட்ஸ்ஆப் உள்ளது. இது சமீபத்தில் விண்டோஸ் போன்களுக்கான தனது சேவையை நிறுத்தி கொண்டது. மேலும் வரும் பிப்ரவரி 1 முதல் சில ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸ்ஆப் இயங்காது என்று தெரிவித்துள்ளது. எந்தெந்த ஐபோன்கள்?? ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு பழைய மென்பொருளில்...

வாட்ஸ்ஆப் நியூ அப்டேட் – குரூப் சாட் தொல்லை இனி இல்லை

சென்ற ஆண்டு வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.  இந்த ஆண்டும் பல அப்டேட்கள் வெளி வரவுள்ளன.  ஏற்கனவே டார்க் மோட் முறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  என்னென்ன அப்டேட்கள்??      *புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டேட்டஸில் விளம்பரங்களை அறிவிக்கும் அப்டேட்டும் வெளியாக உள்ளது.  இது வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்க கூடிய விஷயம் ஆகும்.      *குரூப் மெசேஜ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்க உதவும் அப்டேட்டும் வரவுள்ளது.  இது ஸ்டோரேஜ் பிரச்சனைகளை கையாள்வதற்கு உதவியாக இருக்கும்.  இதன் மூலம் அட்மின்கள் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் அதற்கு ஏற்ற வகையில் மெசேஜ்கள் டெலிட் ஆக தொடங்கிவிடும்.  மேலும் இது குரூப் அட்மின்களுக்கு வழங்கப்படும்.
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img