பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது – மொபைல் போன்களின் லிஸ்ட் ரெடி

0
WhatsApp

உலகில் அதிகம் விரும்பப்படும் தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன் ஆக வாட்ஸ்ஆப் உள்ளது. இது சமீபத்தில் விண்டோஸ் போன்களுக்கான தனது சேவையை நிறுத்தி கொண்டது. மேலும் வரும் பிப்ரவரி 1 முதல் சில ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களிலும் வாட்ஸ்ஆப் இயங்காது என்று தெரிவித்துள்ளது.

எந்தெந்த ஐபோன்கள்??

ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு பழைய மென்பொருளில் இயங்கும் ஐபோன்களுக்கான சேவையை வரும் பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு பழைய மென்பொருளில் இயங்கும் ஐபோன் வைத்திருப்பவர்கள் அவர்களது மொபைல் போனின் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

எந்தெந்த ஆண்ட்ராய்டுகள்??

சாஃப்ட்வேர் வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய ஓஎஸ் கொண்டு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான சேவையை வரும் பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொள்ள உள்ளது. எனவே பயனர்கள் தங்களது போன்களின் லேட்டஸ்ட் சாப்ட்வேர் வெர்சனை டவுன்லோட் செய்து அப்டேட் செய்து கொள்ளவும்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

காரணம் என்ன??

ஒவ்வொரு ஆண்டும் புதிய அப்டேட்கள் வருகின்றன, எனவே வாட்ஸ்அப் சமீபத்தியவற்றில் (புதிய ஓஎஸ்களில்) கவனம் செலுத்தவும் பழையவற்றைத் தவிர்க்கவும் முடிவு செய்துள்ளது. எனவே பழையவைகளுக்கான அப்டேட்களை தவிர்த்து சேவையை நிறுத்தி கொள்ள உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here