நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது – காலக்கெடு முடிந்தது..!

0

உலகில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்ஆப் தனது சேவையை நாளை முதல் சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு நிறுத்திக் கொள்ள உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்து உள்ளதால் நாளை முதல் (பிப்ரவரி 1) வாட்ஸ்அப் இந்த போன்களில் எல்லாம் வேலை செய்யாது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஒவ்வொரு ஆண்டும் புதிய அப்டேட்கள் வருகின்றன, எனவே வாட்ஸ்அப் சமீபத்தியவற்றில் (புதிய ஓஎஸ்களில்) கவனம் செலுத்தவும் பழையவற்றைத் தவிர்க்கவும் முடிவு செய்துள்ளது. எனவே பழையவைகளுக்கான அப்டேட்களை தவிர்த்து சேவையை நிறுத்தி கொள்ள உள்ளது. அந்த வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஐபோன்களில் சேவை நிறுத்தம்..!

ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு பழைய மென்பொருளில் இயங்கும் ஐபோன்களுக்கான சேவையை வரும் பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு பழைய மென்பொருளில் இயங்கும் ஐபோன் வைத்திருப்பவர்கள் அவர்களது மொபைல் போனின் சாப்ட்வேர் அப்டேட் நாளைக்குள் செய்து கொண்டால் இதில் இருந்து தப்பிக்கலாம்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எந்தெந்த ஆண்ட்ராய்டு போன்கள்..!

சாஃப்ட்வேர் வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய ஓஎஸ் கொண்டு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான சேவையை வரும் பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொள்ள உள்ளது. எனவே பயனர்கள் சேவை நிறுத்தப்படுவதை தடுக்க தங்களது போன்களில் தற்போதைய லேட்டஸ்ட் சாப்ட்வேர் வெர்சனிற்கு ஏற்றவாறு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here