Thursday, May 2, 2024

whatsapp new update

அடுத்தடுத்து வாட்ஸ் ஆப்பில் புது அப்டேட் – குஷியில் பயனர்கள்!!

வாட்ஸ் ஆப் செயலியானது இன்று அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவர்க்கும் தேவைக்கேற்ப உதவுகிறது. முதலில் தகவலை பரிமாறுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த நிலையில் இந்நிறுவனம் நிறைய அப்டேட் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! ஸ்டேட்டஸ் வைப்பது,...

சேட்ஸ், வீடியோக்களை இழக்காமல் புதிய நம்பரை மாற்றலாம் – வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்ஷன்!!

உலகளவில் பல பயனர்களை கொண்டுள்ள ஒரு செயலி தான் "வாட்ஸ் ஆப்" இந்த செயலியின் நிறுவனம் பயனர்களின் தேவைகளை அறிந்து பல அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது உங்கள் வாட்ஸ் ஆப் சாட்ஸ், டேட்டா போன்ற எதனையும் அழிக்காமல் புதிய நம்பரை மாற்றிக்கொள்ளும் அம்சத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். "வாட்ஸ் ஆப்" இன்றைய...

ஊரடங்கு உத்தரவால் அதிகரிக்கும் இன்டர்நெட் பயன்பாடு – வாட்ஸ் ஆப், யூடியூப் சேவைகளில் புதிய மாற்றங்கள்..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை மற்றும் யூடியூப் வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு..! கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளதால் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்...

வீட்டுல வாட்ஸ்ஆப் மெசேஜ் பாத்துருவாங்களோனு பயமா?? இனி தேவையே இல்ல.! வந்தாச்சு வாட்ஸ்ஆப் Disappear Message Feature.!

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் Dark Mode அப்டேட்க்கு அடுத்து தற்போது Disappear Message Feature ஒன்றை வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்தெந்த பயனர்களுக்கு கிடைக்கும் எப்பொழுது கிடைக்கும் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. Disappear Message Feature: இந்த Features வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனெனில் குறிப்பிட்ட...
00:04:37

Whatsapp இல் வரப்போகும் மிரட்டும் அப்டேட்ஸ்..! Whatsapp New Update Tamil

Whatsapp செயலியில் இந்த ஆண்டு வரவிற்கும் சிறப்பான அப்டேட்ஸ் தகவல்களை உள்ளடக்கிய ஒரு வீடியோ தொகுப்பு..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது – காலக்கெடு முடிந்தது..!

உலகில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களில் முன்னணியில் இருக்கும் வாட்ஸ்ஆப் தனது சேவையை நாளை முதல் சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு நிறுத்திக் கொள்ள உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்து உள்ளதால் நாளை முதல் (பிப்ரவரி 1) வாட்ஸ்அப் இந்த போன்களில்...

வாட்ஸ்ஆப்பில் வரவுள்ள அசத்தலான மூன்று அம்சங்கள் – என்னென்ன தெரியுமா..?

வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் புதிய பீட்டா 2.20.14 வெர்சனை அதன் பயனாளர்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது. இதில் அனிமடேட்டட் ஸ்டிக்கர்ஸ், மெசேஜ் டெலீட் செய்வதில் புதிய வசதிகள், அக்கவுண்ட் ட்ரான்ஸபெர் ஆகிய 3 அசத்தலான அம்சங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. இது சிறிது காலத்தில் அனைத்து விதமான பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது. வாட்ஸ்ஆப்...

வாட்ஸ்ஆப் நியூ அப்டேட் – குரூப் சாட் தொல்லை இனி இல்லை

சென்ற ஆண்டு வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டது.  இந்த ஆண்டும் பல அப்டேட்கள் வெளி வரவுள்ளன.  ஏற்கனவே டார்க் மோட் முறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.  என்னென்ன அப்டேட்கள்??      *புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டேட்டஸில் விளம்பரங்களை அறிவிக்கும் அப்டேட்டும் வெளியாக உள்ளது.  இது வாடிக்கையாளர்களுக்கு கவலையளிக்க கூடிய விஷயம் ஆகும்.      *குரூப் மெசேஜ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்க உதவும் அப்டேட்டும் வரவுள்ளது.  இது ஸ்டோரேஜ் பிரச்சனைகளை கையாள்வதற்கு உதவியாக இருக்கும்.  இதன் மூலம் அட்மின்கள் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் அதற்கு ஏற்ற வகையில் மெசேஜ்கள் டெலிட் ஆக தொடங்கிவிடும்.  மேலும் இது குரூப் அட்மின்களுக்கு வழங்கப்படும்.
- Advertisement -spot_img

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -spot_img