வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் புதிய பீட்டா 2.20.14 வெர்சனை அதன் பயனாளர்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது. இதில் அனிமடேட்டட் ஸ்டிக்கர்ஸ், மெசேஜ் டெலீட் செய்வதில் புதிய வசதிகள், அக்கவுண்ட் ட்ரான்ஸபெர் ஆகிய 3 அசத்தலான அம்சங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது. இது சிறிது காலத்தில் அனைத்து விதமான பயன்பாட்டாளர்களுக்கும் வரவுள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
அனிமேஷன் ஸ்டிக்கர்..!
வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் இல் புதிதாக அனிமேஷன் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட உள்ளது. இது ஸ்டிக்கர்ஸ் அசையும் வசதியை கொடுக்கும். இது இன்னும் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே பீட்டா பயன்பாளர்கள் இந்த வசதியைப் பெற சிறிது காலம் தேவைப்படும்.
மெசேஜ்களை எப்போது டெலீட் செய்ய வேண்டும்..!
இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப் இல் அனுப்பப்படும் மெசேஜ்களை சிறிது நேரத்தில் தானாகவே டெலீட் செய்யும் வசதியை கொடுக்கும். இது குரூப் மெசேஜ்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். மேலும் இது குரூப் அட்மின்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. எனவே குறிப்பிட்ட மெசேஜ்களை எப்போது டெலீட் செய்ய வேண்டும் என்ற காலஅளவை குரூப் அட்மின்கள் மட்டுமே செயல்படுத்த முடியும். இந்த வசதியும் தற்போது மேம்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
வாட்ஸ்அப் டேட்டாவை மற்றொரு போனிற்கு மாற்ற..!
இந்த அம்சம் உங்கள் புதிய Android போனில், எந்த விதமான சான்றுகளையும் கேட்காமலேயே உங்கள் வாட்ஸ்அப்பை ரிஜிஸ்டர் செய்ய அனுமதிக்கும். புதிய ரிஜிஸ்ட்ரேஷனின் தேவை இல்லாமலேயே இது உங்கள் வாட்ஸ்அப் டேட்டாவை மற்றொரு போனிற்கு மாற்ற அனுமதிக்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |