தனுஷின் பட்டாஸ் – ட்ரைலர் வெளியீடு

0
PATTAS Dhanush Movie

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 16 அன்று வெளியாகவுள்ள பட்டாஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here