Thursday, May 30, 2024

Uncategorized

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.  அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி கவுன்சிலர்,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்ய நான்கு ஓட்டுகளை பதிவு செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. மற்ற பகுதிகளில் நான்கு வண்ண ஓட்டுச் சீட்டுகள் பயன் படுத்தப்பட்டன.ஓட்டுப் பெட்டிகள்  'சீல்'  வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டன. பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று (ஜன.,2) எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னிலை நிலவரம்:  மாவட்ட கவுன்சிலர் -  அதிமுக - 95                                                 திமுக - 115                                                 காங் -...

இந்த நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

இந்த புத்தாண்டு முதல் தனியார் நிறுவனங்கள் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும், நடப்பாண்டில் சம்பள உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் என்றும் ''மை ஹயரிங்கிளப் டாட் காம்  அண்ட் சர்காரி நாகுரி இன்போ எம்பிளாய்மென்ட் ட்ரெண்ட் சர்வே - 2020'' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு: இந்த ஆய்வானது 42 முக்கிய நகரங்களில், 12 தொழில் துறைகளில் உள்ள 4,278 நிறுவனங்களில் எடுக்கப்பட்டது.  இதன் மூலம் இந்த ஆண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணி நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், புனே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் 5.15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதர வேலைவாய்ப்புகள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஏற்படுத்தப்படும்.  நாட்டின் வடமண்டலத்தில் 1.96 லட்சம் வேலைவாய்ப்புகளும், தென் மண்டலத்தில் 2.15 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டில் சம்பளம், போனஸ் போன்றவற்றின் உயர்வு ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒட்டுமொத்த ஊதிய உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் எனவும் சர்வே மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டில் 6.2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் 5.9 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகிய விபரங்கள் இவ்வாய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAI’s Reduced NCF Charges -Revised DTH and Cable TV Frame Work

The Telecom Regulatory Authority of India (TRAI) has reduced the Maximum NCF charges to Rs. 130 (Excluding Taxes) for 200 Channels.  TRAI on Wednesday made amendments to the new regulatory frame work for Cable and Broadcasting services under which cable TV users will...

முதலிடத்தில் கேரளம், நான்காமிடத்தில் தமிழகம்

நிதி ஆயோக்கின் மாநிலங்கள் வளர்ச்சி அட்டவணை வெளியீடு மாநிலங்களில் அதிக வளர்ச்சியை எட்டுவதில் கேரளம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே போல மிக மோசமான மாநிலமாக பிகார் அடையாளம் காணப்பட் டுள்ளது. நிதி ஆயோக் வெளி யிட்ட எஸ்டிஜி இந்தியா குறியீடு 2019-ல் மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களின் வளர்ச்சி...

தளபதி விஜய் 64ன் ஃபர்ஸ்ட் லுக் தளபதி புல்லிங்கோ வைட்டிங்….

தளபதி விஜய் அட்லீயின் 'பிகில்' படத்தை தொடர்ந்து 'கைதி' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார்.தளபதி 64 படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்து கொண்டிருக்கிறது  தற்போது தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது இதை கொண்டாடுவதற்கு தளபதி புல்லைங்கோ எல்லாம் வெறித்தனமான வைடிங்ள் இருக்கிறார்கள் ...

NEET UG Registration 2020

NEET UG Registration 2020. National Eligibility Cum Entrance Test (NEET) Application will be closed in 31st December 2020 by National Testing Agency (NTA). The NEET UG Exam Admit card will be released on March. The Exam will be...
- Advertisement -

Latest News

மீண்டும் கைதான TTF வாசன்.. ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு.. முழு விவரம் உள்ளே!!

TTF வாசன் சமீபத்தில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து...
- Advertisement -