தளபதி விஜய் 64ன் ஃபர்ஸ்ட் லுக் தளபதி புல்லிங்கோ வைட்டிங்….

0

தளபதி விஜய் அட்லீயின் ‘பிகில்’ படத்தை தொடர்ந்து ‘கைதி’ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார்.தளபதி 64 படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்து கொண்டிருக்கிறது  தற்போது தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது இதை கொண்டாடுவதற்கு தளபதி புல்லைங்கோ எல்லாம் வெறித்தனமான வைடிங்ள் இருக்கிறார்கள்  மற்றும் தளபதி 64ன் 2லுக் 1 ஜனவரி 2020 காலை 12.00 மணிக்கு வெளியிட படும் எனவும் பட குழுவினர் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here