தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

0

தளபதி விஜயின் 64வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதை தொடர்ந்து சமூக வலைதளைங்களை அதிரவைத்தது கொண்டிருகின்றனர் தளபதி ரசிகர்கள், தளபதி விஜய் ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் XB பிலிம் கிரீடோர்ஸ் குழுமம் தளபதி 64 படத்தை தயாரித்து வருகின்றது ஃபர்ஸ்ட் லுக் தொடர்ந்து செகண்ட் லுக் இன்று இரவு 12.00 மணிக்கு வெளியிடபடும் என படத்தின் இயக்குனர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார் மற்றும் தளபதி 64 படம் கோடை 2020ல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here